சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்... கள்ளகாதல் விவகாரத்தில் நடந்த கொலை..! - Seithipunal
Seithipunal


சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், கிணத்து பாளையத்திலிருந்து மாடு செல்லும் சாலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல் துறைக்கு உடனடியாக தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வாலிபரின் சடலத்தில் பல்வேறு இடங்களில் முறுக்கு கம்பியால் தாக்கிய அடையாளம் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். படித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில்,  அந்த வாலிபர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த சத்திய நாராயணன் என்பது தெரியவந்தது. கள்ளக் காதல் இருந்ததும் அதனால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கொலை செய்தது யார் என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man beaten to death in fake love affair near Thirupur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal