விநாயகர் சதுர்த்தி விடுமுறை மாற்றம் - தமிழக அரசின் அதிரடி அரசாணை! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தி பொதுவிடுமுறையை செப்டம்பர் 18ம் தேதிக்கு (திங்கள் கிழமை) மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள அரசாணையில், “விநாயகர் சதுர்த்திக்கான பொது விடுமுறை நாளாக, செப்டம்பர் 17, 2023 என்று அரசனை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பல்வேறு கோயில் தலைவர்களின் அறிக்கையின்படி 17.09.2023க்குப் பதிலாக 18.09.2023 (திங்கட்கிழமை) அன்று கொண்டாடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார் (ஞாயிற்றுக்கிழமை).

இதனை பரிசீலித்த செய்த அரசு, 17.09.2023 (ஞாயிற்றுக்கிழமை) பதில், 18.09.2023 (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது விடுமுறையை மாற்ற முடிவு செய்துள்ளது. 

மேலும் முன்னதைய அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vinayagar Chaturthi Govt Leave 2023 TNGO


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->