தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு.. பள்ளி கல்வித்துறை உத்தரவு.. எதற்காக தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று அரசு பள்ளிகள் திறந்திருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

விஜயதசமி அன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு வரும் நிலையில், இன்று பள்ளியில் சேர்க்க விரும்புபவர்களுக்காக அரசு பள்ளிகள் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, எல்கேஜி, யுகேஜி மற்றும் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளிக்கு கண்டிப்பாக ஒரு ஆசிரியராவது வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayadhasam school admission for today in tamilnadu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->