very wrong uncle - மாநாட்டில் ஸ்டாலினை விளாசிய விஜய்.!
tvk leader vijay speech about stalin in madurai conference
மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:-

"தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அது கபட நாடக மு.க.ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும் விடமாட்டோம். உங்கள் ஆட்சி ஊழல் இல்லாமல் நேர்மையாக உள்ளதா? பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? பதில் சொல்லுங்கள் அங்கிள்.
பாதுகாப்பில்லை என்று பெண்கள் கதறும் குரல் ஸ்டாலின் அங்கிளுக்கு கேட்கவில்லையா?
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் பெண்கள் தன்னை அப்பா என்று அழைக்கிறார் என்று சொல்கிறீர்களே ஸ்டாலின் அங்கிள்.. what uncle its very wrong uncle என்றுத் தெரிவித்தார்.
English Summary
tvk leader vijay speech about stalin in madurai conference