மண்சரிவால் நடுவழியில் ரெயில் நிறுத்தம்...! பயணிகள் அவதி...!
Train stopped midway due to landslide Passengers suffer
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து அரியலூர் செல்லும் வழியிலுள்ள ரெயில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் வேலூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பணியின்போது மண்சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக விழுப்புரத்திலிருந்து அரியலூர் வழியாக திருச்சி சென்ற பயணிகள் ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.இது சுமார் 45 மணிநேரமாக நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
மேலும், மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Train stopped midway due to landslide Passengers suffer