ஐயோ! சாக்லேட் தருவதாக ஏமாற்றி சிறுமியை அழைத்துச் சென்று.... அடுத்து நடந்த விபரீதம்!!!
took girl away by deceiving her promise chocolate and tragedy that followed
ஈரோடு சாலைவழியான பெருந்துறை - கோவை தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் பகுதியில் வாழ்ந்து வருபவர் 50 வயதான ''சங்கர் என்கிற ஜெய்சங்கர்''.
இவர் பெருந்துறை பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி சிறுமியை சாக்லேட் தருவதாக அழைத்து பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

அங்கிருந்து சிறுமி ஓடிச்சென்று உடனே தன்னுடைய தாயாரிடம் நடந்ததை தெரிவித்து பதறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை அனைத்து மகளிர் காவலர்கள் ஜெய்சங்கரை போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.
அதன் பிறகு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இது தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
took girl away by deceiving her promise chocolate and tragedy that followed