இன்றைய பெட்ரோல் விலை என்ன? சென்னையில் தொடர்ந்து ஒரே விலையில் விற்கும் பெட்ரோல்...! - Seithipunal
Seithipunal


விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் பொறுத்தே இங்கு  பெட்ரோல் டீசல் மீதான விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தது.

 

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40  ரூபாய்க்கும் டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாததால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Petrol Price In Chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->