ஒரு மாததிற்கு மேலாக மாற்றமில்லாத பெட்ரோல் டீசல் விலை.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..! - Seithipunal
Seithipunal


தொடர்ந்து ஒரு மாதத்திற்க்கு மேலாக பெட்ரோள் டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்தே எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை முடிவு செய்கின்றன. இந்நிலையில், கடந்த ஆண்ட்கு ஊடரங்கின் போது எந்த மாறுதலும் இல்லாமல் பெட்ரோல் டீசல்  விற்பனை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது எண்ணெய் நிறுவங்கள் அவற்றின் விலையை உயர்த்தி வந்த நிலையில்,  மத்திய மாநில அரசுகள் பஜ்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்தது.

இந்நிலையில், பெட்ரோல் டீசல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today petrol Price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->