இன்று (11.11.2022) தங்கத்தின் விலை நிலவரம்.,!
today gold silvar price
சென்னையில் சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகமாக இருக்கும். அதேபோல் அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றாலும் அதிலும் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.
அந்த வகையில் நேற்று சென்னையில் கிராம் ஒன்றிற்கு ₹5 ரூபாய் அதிகரித்து 4,820 ரூபாயாகவும், சவரன் ஒன்றிற்கு ₹40 ரூபாய் அதிகரித்து ₹38,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் கிராம் ஒன்றிற்கு ₹55 ரூபாய் அதிகரித்து 4,875 ரூபாயாகவும், சவரன் ஒன்றிற்கு ₹440 ரூபாய் அதிகரித்து 39,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி கிராம் ஒன்றிற்கு 6.10 ரூபாய் உயர்ந்து 67.50ரூபாய்க்கும், கிலோ ஒன்றிற்கு 6,100 ரூபாய் உயர்ந்து 61,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.