தஞ்சாவூரில் கொட்டி தீர்க்கும் பனி: பொதுமக்கள் அவதி! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

சில நாட்களாக மிதமான வெப்பமும் இரவில் கடும் பனி  பொழிவும் இருக்கிறது. ஆனால் காலை 6 மணிக்கு பிறகு பனிப்பொழிவு குறைந்துவிடும். 

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவு வருவதால் காலை 7 மணி கடந்தும் புகை மண்டலம் போல் காட்சி அளிக்கிறது. 

இதனால் 50 மீட்டர் அப்பால் எதுவும் தெரியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினார். மேலும் கடும் குளிர் நிலவியதால் காலை நேரத்தில் வேலை செய்வதற்கு பொதுமக்கள் இடையே கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. 

மேலும் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur fog public suffering


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->