ஆர்.டி.இ கல்விக்கட்டணம் ரூ.419.5 கோடி விடுவிப்பு - தமிழக பள்ளிக்கல்வித்துறை.! - Seithipunal
Seithipunal


கல்விக்கட்டணம் ரூ.419.5 கோடி தமிழக பள்ளிக்கல்வித்துறையில் விடுவிக்கப்ட்டுள்ளது. 

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டு, பள்ளிகள் மேம்படுத்தவும், மாணவர்களின் கற்றல் திறமைகளை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2020 - 2021 ஆம் ஆண்டில் கல்வியாண்டில் ஆர்.டி.இ சட்டத்தில் பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கட்டணம் விடுவிக்கப்பட்டுள்ளது. 

கல்வி கட்டணம் செலுத்த ரூபாய் 419.5 கோடியை விடுவித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.டி.இ சட்டத்தில் மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு 15 நாட்களுக்குள் கல்வி கட்டணம் வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu School Education Ministry Release Rs 419 Crore Amount 18 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->