தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் வளர்ச்சி விருதுக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. விருது பெறுபவர்களில் பட்டியல் கீழ்கண்டவாறு,

தமிழ்த்தாய் விருது - புலவர் வெற்றி அழகன்.

சிகாகோ தமிழ்ச்சங்கம் கபிலர் விருது - புலவர் வெற்றி அழகன்.

வே. சாமிநாதையர் விருது - முனைவர் சரஸ்வதி ராமநாதன்.

வெ.மகாதேவன் கம்பர் விருது - முனைவர் சரஸ்வதி ராமநாதன்.

சொல்லின் செல்வர் விருது - முத்துக்குமாரசாமி.

முனைவர் கவிதாசன் மறைமலை அடிகளார் விருது - முத்துக்குமாரசாமி.

முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது - நாகராசன்.

அம்மா இலக்கிய விருது - மாலன்.

உமையாள் முத்து மொழி பெயர்ப்பாளர் விருது - மாலன் ஆகியோருக்கு தமிழக அரசு விருது அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil development awards 2020


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal