புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்ற மக்கள்.. தேவாலயங்களில் சிறப்பு வழிப்பாடு..! - Seithipunal
Seithipunal


புத்தாண்டை ஓட்டி தேவாலயங்களில்  சிறப்பு பிராத்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

ஓமைக்ரான் பரவல் காராணமாக தமிழகத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட அரசு தடைவிதித்திருந்தது. இதனால் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் புத்தாண்டை கொண்டாடினர். 

மேலும், இரவு 12 மணிக்கு வழிப்பாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை சாந்தோம் பேராலயத்தில் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது. அதே போல வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம், திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை  போன்ற பேராலயங்களிலும் புத்தாண்டு பிராத்தனை நடைபெற்றது.

பொதுமக்கள்  ஒருவ்வொருக்கோருவர் இனிப்புகளை வழங்கி புத்தாண்டை வரவேற்றனர். பொது இடங்களில் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டாதால் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special worship in churches


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->