கோடை விடுமுறைக்காக நாளை முதல் சிறப்பு ரெயில்...! தாம்பரம்- திருச்சி இடையே.... - Seithipunal
Seithipunal


தெற்கு ரெயில்வே,'கோடை விடுமுறையையொட்டி நாளை முதல் ஜூன் 29 வரை, தாம்பரம் மற்றும் திருச்சி இடையே  இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்' என அறிவித்துள்ளது.

அவ்வகையில், திருச்சியிலிருந்து அதிகாலை 5:35 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

இதில் மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து மதியம் 3:45 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10:40 மணிக்கு திருச்சி சென்றடையும்.

இதில் குறிப்பாக வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Special train for summer vacation from tomorrow Between TambaramTrichy


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->