ஆரத்தி தட்டில் வைத்த ரூ. 500... சரத்குமாருக்கு தி.மு.க வழக்கறிஞர் வைத்த வேட்டு.!
Sarathkumar against DMK lawyers case
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ராதிகா சரத்குமார், அத்திப்பட்டியில் பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தில் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
அப்போது பா.ஜ.க மகளிர் அணி நிர்வாகிகள் ராதிகா சரத்குமாருக்கு ஆரத்தி எடுத்தனர். இதனை தொடர்ந்து ராதிகாவிற்கு பின்னல் நின்று கொண்டிருந்த சரத்குமார் கையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளை ஆரத்தி தட்டில் வைத்து நிர்வாகிகளுக்கு வழங்கியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அருப்புக்கோட்டையில் ஆரத்தி தட்டில் பணம் வைத்ததாக நடிகர் சரத்குமார் மீது தி.மு.க வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
English Summary
Sarathkumar against DMK lawyers case