சென்னை: முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை.. உங்கள் பகுதி இருக்கிறதா? - Seithipunal
Seithipunal


பராமரிப்பு பணிகளின் காரணமாக இன்று சென்னையின் முக்கிய பகுதிகளின் காலை 9 மணி முதல் மதியம் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

 மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்:

தாம்பரம்/கடப்பேரி பகுதி: துர்கா நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, பாவனி அம்மன் கோவில் தெரு, பாரதிதாசன் தெரு, கல்கி பிளாட்ஸ் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்

ஆவடி/திருமுல்லைவாயில்: அலமாதி பங்காரம்பேட்டை கிராமம், டிஎஸ்பி கேம்ப், பாரதி நகர், வேல்டெக் ஜங்ஷன் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்.

கொளத்தூர் பகுதி: இராமதாஸ் நகர், திருமலை நகர், திருமலை நகர் விரிவு, வஜ்ரவேல் நகர், சத்திய சாய் நகர் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Power Cut in Chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->