சொந்த ஊருக்கு சென்ற கள்ளகாதலி.. ஆட்டு ரத்தத்தை வைத்து நாடகமாடிய இளைஞர்..! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலியை வர வைப்பதற்காக இளைஞர் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவானைக்கால் பகுதியில் வந்தவர் முத்துக்குமார் இவர் அங்கு பேக்கிரி ஒன்றை நடத்தி வருகிறார். ஐந்து சந்தியா அங்கு உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.  திருப்பத்தூர் மாவட்டத்தை பூர்விகமாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர்.

இவர்கள் இந்நிலையில் இவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து உங்கள் வீட்டில் குடியிருந்த சந்தியாவை அவரது குடும்பத்தினர் கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளித்தார்.

உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டின் பூட்டை உடைத்து சென்று பார்த்த பொழுது அதன் அருகில் ரத்தம் தோய்ந்த சட்டை கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். புதர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் சந்தியா மற்றும் அவரது கணவர் முத்துக்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தன ஆனால் அவர்கள் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது சந்தேகம் ஏற்பட்டது.

அந்த வீட்டிற்கு துரை பாலன்  என்றஅடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தான் வீட்டின் உரிமையாளர் தொடர்பு கொண்டது என தெரிய வந்தது .

இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருக்கும் சந்தியாவிற்கு மனைவியின் கள்ளக்காதல் இருந்ததாகவும் கூறாமல் சந்தியா வெளியூர் சென்று விட்டதால் அவரை காணாமல் தவித்து வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவர் எங்கு வரவழைப்பதற்காக கடையிலிருந்து ஆட்டு ரத்தம் வாங்கி அவரது வீட்டின் உள்ளே சென்று தெளித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசும் அவரை கண்டு அதிர்ந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதா அல்லது மனநல காப்பகத்தில் அனுப்புவதா என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றன. கள்ளக்காதலியை வீட்டிற்கு வர வைப்பதற்காக இளைஞர் நாடகமாடிய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrested a youth near Trichy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->