இன்றைய பெட்ரோல் விலை என்ன?..! தொடர்ந்து 24 நாளாக ஒரே விலை..! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெயின் விலையை பொறுத்தே இந்தியாவிலும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில்,  ஊடரங்கால் உயராத விலையை தற்போது உயர்த்தி வருகின்றனர்.

பண்டிகை காலங்களைத்தை ஓட்டி பெட்ரோல் விலையில் 5 ரூபாயும் டீசல் விலையில் 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டர்  101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 நாளாக தொடர்ந்து விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பவது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Petrol Disel Price Today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->