இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal

சிறுமியை அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த காமகொடூரனை காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கல்லுக்குழி பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு அந்த சிறுமி மாயமானார்.  இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை அடுத்து அந்த சிறுமியின் செல்போன் எண்ணைவைத்து தேடும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த சிறுமி நாயுடுபுரத்தை சேர்ந்த பூசாரியிடம் பேசி இருந்தது தெரியவந்தது. அவரின் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிந்தன. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடப்பதால் அந்த சிறுமி செல்போனில் முழுநேரமும் இருந்துள்ளார். அப்போடு இன்ஸ்டாகிராம் மூலம் சரண்ராஜ் (21) என்பவருடன் பழக்கம் ஏற்படவே அவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலனை பார்க்க அவர் சென்ற போது ராமசுந்தர்  சிறுமியிடம் விசாரித்துள்ளார். சிறுமி வெளியூர் செல்வதை அறிந்த அவர் இப்போது பஸ் இல்லை என கூறி அந்த சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று அவரை பாலியல் வன்கொடுமை  செய்துள்ளார்.  இதனை அடுத்து அந்த சிறுமியை மீட்ட காவல்துறையினர் ராமசுந்தர் போக்சோ சட்டத்தில்  கைது செய்தனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் செல்போனை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

Old man arrassted Due to harassing Girl In Dindugal

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal