ஞானப்பால் வேணுமா..? குடும்பஸ்திரீகளுக்கு ஒரு முக்கியமான அட்வைஸ் கொடுத்த நித்தியானந்தா.!  - Seithipunal
Seithipunal


சர்வதேச காவல்துறையினரால் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்பட்டு வரும் பிரபல சாமியாரான நித்யானந்தா தற்போது டிவி சீரியல் பார்க்கும் பெண்களை கிண்டல் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

சர்வதேச காவல்துறையினர் நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து இருக்கின்றனர். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்தவிதமான தகவலும் தெரியவில்லை. ஈகுவடார் நாட்டில் தான் ஒரு தனி தீவை வாங்கி விட்டதாகவும், அதற்கு கைலாசம் என்று பெயரிட்டு இருப்பதாகவும் அடிக்கடி வீடியோ வெளியிடுவது வழக்கம்.

தமிழகத்தில் அடிக்கடி நடக்கும் பிரச்சினைகள் குறித்து பேசிய வீடியோ வெளியீடுவது அவர் வழக்கம். இந்நிலையில், தற்போது அவர் டிவி சீரியல் பார்க்கும் பெண்களை கிண்டல் செய்யும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நகை, புடைவைகள் கேட்கும் பெண்கள் அனைவராலும் அவர்களது கணவர்கள் புலம்பி கொண்டு இருக்கின்றனர்.

CONCIOUS ENERGY BLUE PRINT என்ற உயிர் மூலசக்தி கிடைக்க வேண்டுமென்றால், பெண்கள் டிவி சீரியல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், தான் கைலாச நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அதில் ஞான பால் குடிக்க விரும்புபவர்கள் வந்து சேரலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NITHIYANANDHA ADVICE TO HOUSE WIFE LADIES


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->