#BREAKING || பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000.. முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை ஒட்டி பரிசுத்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பரிசு தொகை ரொக்கமாக பயனாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன்,  பரிசு தொகையும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வழங்கப்படுத்திம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் ஜனவரி 10ஆம் தேதியே வாங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 1 கோடியே 15 லட்சம் மகளிர் வங்கி கணக்குகளுக்கு உரிமை தொகை வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MKStalin announced Rs1000 with Pongal gift package


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->