''பெண்கள் முன்னேற்றத்தில் தமிழகம் முன்னிலை'' - முதல்வர் பேச்சு! - Seithipunal
Seithipunal


உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியிருப்பதாவது,

தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட புத்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. 

ஜவுளி, மின்னணு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஒரு சீரான வளர்ச்சியை கொண்டு வர வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக உள்ளது. 

மேலும் தொழில்கள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்களது திட்டங்களை விரைவு படுத்தி உள்ளது. 

தமிழகம் எல்லா துறைகளிலும் திறமையான பணியாளர்கள் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு புத்துணர் ஒப்பந்தங்கள் இன்று நாளை கையெழுத்தாக உள்ளது. 

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் சிறப்பு அமர்வுகள் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin says TN ahead women progress


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->