திருமாவளவனின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும் - அமைச்சர் துரைமுருகன்.!!
minister duraimurugan say accept thirumavalavan opinion
இன்னும் சில மாதங்களில் தேர்தல் நெருங்கவுள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:-

"வடமாநில வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்காளர்கள் ஆவதை தடுக்க வேண்டும். தமிழக தலைவர்கள் கூடி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களானால் அரசியல் மாற்றம் ஏற்படும்.
திருமாவளவனின் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister duraimurugan say accept thirumavalavan opinion