மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்! இரண்டு வருடங்களுக்கு பின்பு பக்தர்கள் தரிசனம்.! 
                                    
                                    
                                   Madurai minatchi Amman festival
 
                                 
                               
                                
                                      
                                            மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இரண்டு வருடங்களுக்கு பின்பு கோலாகலமாக நடைபெறுகிறது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. கொரோனா காலகட்டத்தினால் இரண்டு வருடங்களுக்குப் பின்பு கோலாகலமாக திருக்கல்யாணம் தொடங்கியுள்ளது. 
திருக்கல்யாணத்தை பார்ப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 6000 நபர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் ஆர்வத்தோடு எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Madurai minatchi Amman festival