டாஸ்மாக் பார் டெண்டர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் பார் உரிமம் தொடர்பான வழக்கில், டெண்டர் தொடர்பான நடைமுறைகளை தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற முத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் டெண்டரை தற்போதைக்கு வழங்கக்கூடாது என்றும் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

டாஸ்மார்க் டாஸ்மார்க் பார் தண்டர் அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்தது.

அப்போது நீதிபதிகள், டெண்டர் நடைமுறைகளை தொடரலாம் என்றும், ஆனால் டெண்டர் யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், மனுதாரரின் மனுவுக்கு வருகின்ற 26 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று, டாஸ்மார்க் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras High Court orders in Tasmac bar tender case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->