சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (23.07.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட் 23/07/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 20/16/14

நவீன் தக்காளி 13

நாட்டு தக்காளி 10/8

உருளை 40/34/27

சின்ன வெங்காயம் 40/30/26

ஊட்டி கேரட் 45/40/35

பெங்களூர் கேரட் 

பீன்ஸ் 70/65/60

பீட்ரூட். ஊட்டி 50/45

கர்நாடக பீட்ரூட் 20/15

சவ் சவ் 20/18

முள்ளங்கி 15/12

முட்டை கோஸ் 15/13

வெண்டைக்காய் 25/20

உஜாலா கத்திரிக்காய் 40/30

வரி கத்திரி 25/20

காராமணி 35

பாவக்காய் 24/20

புடலங்காய் 24/20

சுரக்காய் 25/20

சேனைக்கிழங்கி 30/28

முருங்ககாய் 15/11

சேமகிழங்கு 35/32

காலிபிளவர் 26/23

வெள்ளரிக்காய் /12

பச்சை மிளகாய் /40/35

பட்டாணி 130/120

இஞ்சி 45/40

பூண்டு 130/80/60

அவரைக்காய் 20/15

மஞ்சள் பூசணி 12

வெள்ளை பூசனி 14

பீர்க்கங்காய் 30

எலுமிச்சை 45/30

நூக்கள் 25/120

கோவைக்காய் 16/14

கொத்தவரங்காய் 26

வாழைக்காய் 7/5

வாழைதண்டு,மரம் 35/30

வாழைப்பூ 18/15

பச்சைகுடமிளகாய் 55/50

மஞ்சள் சிகப்பு, குடமிளகாய் 70/50

கொத்தமல்லி 3

புதினா 2

கருவேப்பிலை 12

அனைத்து கீரை 7

தேங்காய் 27/25

மாங்காய் 100/90.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Koyambedu market vegetable price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->