சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட் இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 24/20/16

நவீன் தக்காளி 20

நாட்டு தக்காளி 12/10

உருளை 38/35/26

சின்ன வெங்காயம் 40/34/30

ஊட்டி கேரட் 60/55/40

பீன்ஸ் 40/35/32

பீட்ரூட். ஊட்டி 50/45

கர்நாடக பீட்ரூட் 35/25

சவ் சவ் 20/18

முள்ளங்கி 15/10

முட்டை கோஸ் 18/15

வெண்டைக்காய் 18/15

உஜாலா கத்திரிக்காய் 20/15

வரி கத்திரி 10/8

காராமணி 25

பாவக்காய் 35/30

புடலங்காய் 20/15

சுரக்காய் 30/20

சேனைக்கிழங்கி 28/25

முருங்ககாய் 30/26

சேமகிழங்கு 36/30

காலிபிளவர் 20/15

வெள்ளரிக்காய் 20/15

பச்சை மிளகாய் /50/40

பட்டாணி 180/160

இஞ்சி 50/40

பூண்டு 90/50/30

அவரைக்காய் 30/25

மஞ்சள் பூசணி 10

வெள்ளை பூசனி 8

பீர்க்கங்காய் 40/30

எலுமிச்சை 100/90

நூக்கள் 30/25

கோவைக்காய் 20/15

கொத்தவரங்காய் 25

வாழைக்காய் 10/8

வாழைதண்டு,மரம் 35/30

வாழைப்பூ 20/18

பச்சைகுடமிளகாய் 5/50

மஞ்சள் சிகப்பு, குடமிளகாய் 190/180

கொத்தமல்லி 4

புதினா 2

கருவேப்பிலை 13

அனைத்து கீரை 12

தேங்காய் 30/28

மாங்காய் 100/60.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Koyambedu market vegetable price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->