கோயம்பேடு மார்க்கெட்.! (25.11.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட் 25/11/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

மகாராஷ்டிரா வெங்காயம் 26/24/20

ஆந்திரா வெங்காயம் 18/14

நவீன் தக்காளி 15

நாட்டு தக்காளி 14/12

உருளை 30/23/21

சின்ன வெங்காயம் 90/80/50

ஊட்டி கேரட் 60/50/40

பெங்களூர் கேரட் 30

பீன்ஸ் 20/18

பீட்ரூட். ஊட்டி 50/45

கர்நாடக பீட்ரூட் 25

சவ் சவ் 15/10

முள்ளங்கி 17/15

முட்டை கோஸ் 8/6

வெண்டைக்காய் 30/20

உஜாலா கத்திரிக்காய் 30/25

வரி கத்திரி 20/15

காராமணி 30

பாவக்காய் 30/25

புடலங்காய் 15/13

சுரக்காய் 30/20

சேனைக்கிழங்கி 24/22

முருங்ககாய் .80/50

சேமகிழங்கு 30/25

காலிபிளவர் 20/15

வெள்ளரிக்காய் 10/8

பச்சை மிளகாய் 25/20

பட்டாணி 70/50

இஞ்சி 68/50

பூண்டு 130/70/50

அவரைக்காய் 35/30

மஞ்சள் பூசணி 8

வெள்ளை பூசனி 10/8

பீர்க்கங்காய் 30/25

எலுமிச்சை 40/30

நூக்கள் 12/10

கோவைக்காய் 15/13

கொத்தவரங்காய் 20/16

வாழைக்காய் 7/6

வாழைதண்டு,மரம் 30

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 30/20

வண்ண குடமிளகாய் 70

கொத்தமல்லி 5

புதினா 5

கருவேப்பிலை 40

கீரை வகைகள் 15.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Koyambed Market vegetable price Nov 25


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->