கோயம்பேடு மார்க்கெட்.! (21.01.2023)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 21/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

மகாராஷ்டிரா வெங்காயம் 22/20/18

ஆந்திரா வெங்காயம் 16/14

நவீன் தக்காளி 40

நாட்டு தக்காளி 35/33

உருளை 25/20/17

சின்ன வெங்காயம் 90/70/50

ஊட்டி கேரட் 45/40/35

பெங்களூர் கேரட் 20

பீன்ஸ் 25/23

பீட்ரூட். ஊட்டி 35/30

கர்நாடக பீட்ரூட் 22/20

சவ் சவ் 14/12

முள்ளங்கி 24/20

முட்டை கோஸ் 8/6

வெண்டைக்காய் 90/70

உஜாலா கத்திரிக்காய் 35/28

வரி கத்திரி 30/25

காராமணி 35/30

பாவக்காய் 35/30

புடலங்காய் 30/25

சுரக்காய் 25/20

சேனைக்கிழங்கி 22

முருங்ககாய் .140/120

சேமகிழங்கு 50/40

காலிபிளவர் 20/18

வெள்ளரிக்காய் 15

பச்சை மிளகாய் 35/30

பட்டாணி 35/30

இஞ்சி 60/55

பூண்டு 105/50/40

அவரைக்காய் 30/25

மஞ்சள் பூசணி 10/8

வெள்ளை பூசனி 15

பீர்க்கங்காய் 35/30

எலுமிச்சை 60/40

நூக்கள் 25/20

கோவைக்காய் 50/40

கொத்தவரங்காய் 30/25

வாழைக்காய் 8/5

வாழைதண்டு,மரம் 30

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 45/40

வண்ண குடமிளகாய் 80

கொத்தமல்லி 4

புதினா 3

கருவேப்பிலை 60

கீரை வகைகள் 18

மாங்காய் 120/110.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Koyambed market vegetable price Jan 21


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->