சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (25.12.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 25/12/2022 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

மகாராஷ்டிரா வெங்காயம் 24/22/20

ஆந்திரா வெங்காயம் 14/13

நவீன் தக்காளி 25

நாட்டு தக்காளி 15/13

உருளை 30/25/23

சின்ன வெங்காயம் 100/70/50

ஊட்டி கேரட் 30/25/20

பெங்களூர் கேரட் 10

பீன்ஸ் 40/30

பீட்ரூட் ஊட்டி 26/23

கர்நாடக பீட்ரூட் 15/13

சவ் சவ் 10/6

முள்ளங்கி 15/12

முட்டை கோஸ் 7/5

வெண்டைக்காய் 40/30

உஜாலா கத்திரிக்காய் 30/25

வரி கத்திரி 20/15

காராமணி 35

பாவக்காய் 40/20

புடலங்காய் 25/20

சுரக்காய் 25/20

சேனைக்கிழங்கி 22

முருங்ககாய் 120/100

சேமகிழங்கு 30/26

காலிபிளவர் 20/15

வெள்ளரிக்காய் 40

பச்சை மிளகாய் 30/25

பட்டாணி 27/26

இஞ்சி 60/50

பூண்டு 80/50/25

அவரைக்காய் 60/50

மஞ்சள் பூசணி 10/8

வெள்ளை பூசனி 10

பீர்க்கங்காய் 35/30

எலுமிச்சை 40/30

நூக்கள் 25/20

கோவைக்காய் 40/35

கொத்தவரங்காய் 25/20

வாழைக்காய் 9/5

வாழைதண்டு,மரம் 30

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 35/30

வண்ண குடமிளகாய் 70

கொத்தமல்லி 4

புதினா 3

கருவேப்பிலை 50

கீரை வகைகள் 15

மாங்காய் 60/50

துவரை. 50

வெற்றிலை கிழங்கு 50

சிறு கிழங்கு 50

பிடி கருணை 50

மொச்சைக்காய் 40.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Koyambed market vegetable price Dec 25


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->