சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (11.12.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்  11/12/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

மகாராஷ்டிரா வெங்காயம் 26/20/18

ஆந்திரா வெங்காயம் 14/12

நவீன் தக்காளி 20

நாட்டு தக்காளி 18

உருளை 28/25/23

சின்ன வெங்காயம் 60/80/100

ஊட்டி கேரட் 70/60/50

பெங்களூர் கேரட் 40

பீன்ஸ் 60/70

பீட்ரூட் ஊட்டி 35/40

கர்நாடக பீட்ரூட் 30

சவ் சவ் 15

முள்ளங்கி 15

முட்டை கோஸ் 10

வெண்டைக்காய் 25

உஜாலா கத்திரிக்காய் 35/40

வரி கத்திரி 30

காராமணி 40

பாவக்காய் 35/40

புடலங்காய் 25

சுரக்காய் 25/30

சேனைக்கிழங்கி 25

முருங்ககாய் .150/180

சேமகிழங்கு 25/30

காலிபிளவர் 25/23

வெள்ளரிக்காய் 20

பச்சை மிளகாய் 55/60

பட்டாணி 60/

இஞ்சி 60-70

பூண்டு 120/60/90

அவரைக்காய் 40

மஞ்சள் பூசணி 10/12

வெள்ளை பூசனி.10

பீர்க்கங்காய் 40

எலுமிச்சை 30/40

நூக்கள் 15

கோவைக்காய் 20/25

கொத்தவரங்காய் 25/30

வாழைக்காய் 8/6

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 55/60

வண்ண குடமிளகாய் 90

கொத்தமல்லி 5

புதினா 5

கருவேப்பிலை 45

கீரை வகைகள் 15

மாங்காய் 70

துவரை 50.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Koyambed market vegetable price Dec 11


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->