கொரோனா சிகிச்சை முடிந்து திரும்பினார் கமலஹாசன்..! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த கமலஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவ ஆரம்பித்தது. கொரோனாவை கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

கொரோனா தற்போது கட்டுகுள் வந்த நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமலஹாசனுக்கு கொரோனா ஏற்பட்டது.

கடந்த 22ம் தேதி சமூகவலைதள பக்கத்தில் இதனை உறுதிசெய்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், கொரோனா சிகிச்சை முடிந்த இன்று அவர் வீடு திரும்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamal Haasan returned home after corona treatment


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->