100 பணியாளர்களுக்கு கார் பரிசளித்து இன்பதிர்ச்சி கொடுத்த ஐடி நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் தனது பணியாளர்களுக்கு காரை பரிசாக அளித்து இன்பஅதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சென்னையில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில்,  தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் சிறப்பாக செயல்படும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நிறுவனங்கள் பல்வேறு ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருட்கள் போன்றவற்றை வழங்கி வருவது வழக்கம்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஐடியாஸ் 2 ஐடி நிறுவனம் தனது பணியாளர்களுக்கு காரை பரிசாக அளித்துள்ளது. இந்த நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 100 பணியாளர்களுக்கு 100 மாருதி சுசுகி கார் பரிசளித்த இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தற்போது இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IT company gift of car give to employees


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->