தேனி காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் பலி.... வெளியான பேரதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


தேனி பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் பலியாகி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக சென்ற 8 பேர் காட்டுத்தீயில் சிக்கியுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

மேலும், இந்த காட்டுத்தீ அங்குள்ள ராசிபுரம் மலைக்கு செல்லும் வழியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... 

இவர்கள் அப்பகுதிக்கு எப்படி சென்றனர்?, இவர்கள் உயிருடன் உள்ளனரா? என்பது தொடர்பான சரியான விபரம் கிடைக்கப்படாத நிலையில், இத்ததகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In theni forest fire 8 peoples struggled in hills


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal