ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு.!
ICSE Class 10th General Exam Results Released Today Evening
ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியாகியது. இதனையடுத்து மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஐ.சி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை www.cisce.org, results.cisce.org என்ற இணையதளம் மூலமும், பள்ளிகள் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ICSE Class 10th General Exam Results Released Today Evening