சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து 14 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 965 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.965-ஆக இருந்த நிலையில், தற்போது இன்று மேலும், ரூ.50 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.1015 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சமையல் எரிவாயு விலை ஆயிரத்தை தாண்டியுள்ளது இல்லத்தரசிகளுக்கு வெறும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gas Cylinder price increased


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->