பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி..நேரு MLA வழங்கினார்!
Free bicycle for school girls Provided by MLA Nehru
சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியினைதொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் மாணவிகளுக்கு வழங்கினார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு பயலை இருக்கும் மாணவிகளுக்கு புதுச்சேரி அரசு கல்வித்துறை மூலம் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டியினை இன்று வெள்ளிக்கிழமை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் மாணவிகளுக்கு வழங்கினார்.
மேலும்மிதிவண்டிகள்வழங்கும்நிகழ்ச்சியின்போதுபள்ளிதலைமைஆசிரியர்நிலை1திருமதி.தமிழரசி,தலைமை ஆசிரியர் நிலை 2. திருமதி.கீதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேலும் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.
English Summary
Free bicycle for school girls Provided by MLA Nehru