மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல்! - Seithipunal
Seithipunal


சென்னைக்கு 90 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாமல்லபுரம் - மரக்காணம் இடையே ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என்றும் கரையை கடக்கும் போது மணிக்கு சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் ஃபெஞ்சல் புயல் நகர்ந்து வருவதாகவும் இன்று இரவு புயல் கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fengal cyclone near mambalapuram


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->