புத்தாண்டு வாழ்த்துக்கள் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்வீட்.!
ex minister jayakumar new year wish
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 1 தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றுடன் 2022 ஆம் ஆண்டு நிறைவடைந்து இன்று முதல் 2023 ஆண்டு பிறந்துள்ளது.
இந்த ஆண்டில் அனைவரின் வாழ்விலும் நன்மை, மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கிடையே, பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல தரப்பினரும் தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துகளை பொதுமக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள ட்விட்டர் பதிவில்,
"புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று ஆங்கிலத்தில் விஷ் யூ ஹாப்பி நியூ இயர் என பதிவிட்டு, அவர் இருசக்கர வாகனத்தில் அமர்திருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
English Summary
ex minister jayakumar new year wish