தமாகா தலைவர் ஜிகே வாசனுக்கு கொரோனா தொற்று.. தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தகவல்..!
Corona infection to Tamaga leader GK Vasan
தமாகா தலைவர் ஜிகே வாசகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாம் அலை பிரபலங்களையும் முக்கிய பிரமுகர்களையும் அதிகம் பாதித்து வருகிறது. அந்தவகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜிகே வாசன் இருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு பரிசோதனையின் முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி நோய் தொற்றிலிருந்து குணமாகும் வரை என்னை தனிமைப்படுத்தி கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Corona infection to Tamaga leader GK Vasan