தொடரும் தேர்தல் கட்டுப்பாடுகள்..இதுவரை 1,308.51 கோடி பறிமுதல்.!! - Seithipunal
Seithipunal


18வது மக்களவைத் தேர்தலுக்கான தேதி கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

தேர்தல் பறக்கும் படையினர் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், தமிழ்நாட்டில் இதுவரை 1,308.51 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இச்சோதனையில் 179.84 கோடி ரூபாய் ரொக்கம், 1.17 கோடி ரூபாய் போதை பொருட்கள், 7.91 கோடி ரூபாய் மதுபானங்கள் மற்றும் 1,425 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தினால், பொருட்களின் மதிப்பு அதிகமானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Continue for election rules Election Commission treatmentElection Commission treatment


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->