மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை! சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதிலும், பொதுமக்களை அலைக்கழிக்கும் செயலிலும் தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டால், அந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

மேலும் தனியார் மருத்துவமனைகள் தங்களை அலக்கழித்தால் 104 என்ற என்னில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் அந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief minister medical insurance scheme


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->