சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்: இதுதான் காரணம்! - Seithipunal
Seithipunal


சென்னை, காமராஜ் சாலையில் குடியரசு நாள் விழாவிற்கான அணி வகுப்பு ஒத்திகை காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஜனவரி 19, 22, 24, 26 ஆகிய 4 தினங்களில் குடியரசு நாள் விழாவிற்கான அணி வகுப்பு ஒத்திகை நடைபெறும். 

இந்த 4 நாட்களில் காமராஜ் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் குடியரசு நாள் முடியும் வரை, எந்த ஒரு வாகனங்களும் அனுமதிக்கபட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அண்ணா சாலை மற்றும் கொடிமர இல்ல சாலை சந்திப்பில் இருந்து போர் நினைவு சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Traffic change 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->