4 படங்களுமே பழசுதான் - திட்டமிட்டு பரப்பப்படும் மழைகால வதந்திகள் - தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


 சென்னையில் மழையால் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு 4 புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

உண்மை என்ன ?
படம் 1: சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு சாலையில் பள்ளம் விழுந்தபோது எடுக்கப்பட்டது.

படம் 2: சென்னை ராஜீவ் காந்தி சாலை டைடல் பார்க் அருகே கடந்த மே மாதம் ஏற்பட்ட பள்ளத்தின்போது எடுக்கப்பட்டது.

படம் 3: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கடந்த 2017 ஆம் ஆண்டில் பள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்டது.

படம் 4: கடந்த 2014 ஆண்டு சென்னையில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

வதந்திகளை நம்பாதீர்!
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai rain some old news


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->