சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (07.12.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட் 07/12/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

மகாராஷ்டிரா வெங்காயம் 34/28/26

ஆந்திரா வெங்காயம் 20/16

நவீன் தக்காளி 14

நாட்டு தக்காளி 12/10

உருளை 28/22/20

சின்ன வெங்காயம் 70/60/50

ஊட்டி கேரட் 45/40/35

பெங்களூர் கேரட் 25

பீன்ஸ் 20/18

பீட்ரூட். ஊட்டி 40/35

கர்நாடக பீட்ரூட் 20/18

சவ் சவ் 15/10

முள்ளங்கி 12/10

முட்டை கோஸ் 7/6

வெண்டைக்காய் 25/20

உஜாலா கத்திரிக்காய் 20/18

வரி கத்திரி 15/10

காராமணி 30

பாவக்காய் 30/25

புடலங்காய் 15/12

சுரக்காய் 20/15

சேனைக்கிழங்கி 22/20

முருங்ககாய் 220/180

சேமகிழங்கு 25/23

காலிபிளவர் 25/23

வெள்ளரிக்காய் 25/20

பச்சை மிளகாய் 30/20

பட்டாணி 50/

இஞ்சி 70/50

பூண்டு 120/80/50

அவரைக்காய் 30/25

மஞ்சள் பூசணி 8

வெள்ளை பூசனி.8/5

பீர்க்கங்காய் /30/20

எலுமிச்சை 30/20

நூக்கள் 12/10

கோவைக்காய் 15/10

கொத்தவரங்காய் 20/16

வாழைக்காய் 8/5

வாழைதண்டு,மரம் 30

வாழைப்பூ 15

பச்சைகுடமிளகாய் 35/30

வண்ண குடமிளகாய் 60

கொத்தமல்லி 2

புதினா 2

கருவேப்பிலை 40

கீரை வகைகள் 12

மாங்காய் 60/40

துவரை 50/40.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Koyambed Market vegetable price Dec 07


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->