அனுமதியில்லாமல் எடுத்த வீடியோ... உதவியா? 'கன்டென்ட்' வெறியா? யூடியூபர் பால விக்னேஷ் மீது கல்லூரி மாணவி போலீசில் புகார்!
chennai collge girl complaint against youtuber bala vignesh
சென்னையில் சாலையில் மயங்கி விழுந்த மாணவிக்கு உதவி செய்ததை வீடியோவாகப் பதிவேற்றிய யூடியூபர் ஒருவருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி: சென்னையில் சாலையில் மயங்கிய கல்லூரி மாணவிக்கு உதவிய யூடியூபர் பால விக்னேஷ், அதை வீடியோ எடுத்துத் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.
தனியுரிமை மீறல்: உதவி செய்வதைத் தனது அனுமதியின்றி வெறும் 'Content'-க்காகப் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக அந்த மாணவி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
போலீஸ் விசாரணை: இது தொடர்பாக அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், அண்ணா நகர் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ நன்றி: பாலிமர்
English Summary
chennai collge girl complaint against youtuber bala vignesh