வனவிலங்கு வேட்டை - அதிமுக நிர்வாகி மீது பாய்ந்த வழக்கு.!! - Seithipunal
Seithipunal


வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு தொடர்பாக அதிமுக மாநில நிர்வாகி சஜீவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சஜீவன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாடியதாக கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சஞ்சீவன் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filed against AIADMK executive for poaching wild animals


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->