சென்னையின் வரும் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்; மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


சென்னையில் நாளை மறுநாள் சனிக்கிழமை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''சென்னையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை - 04.07.2026) காலை 09:00 மணி முதல் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பின்னர் மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருமுடிவாக்கம்: எம்கேபி நகர், மகளிர் தொழிற்பேட்டை, திருநீர்மலை பிரதான சாலை, பெருமாள் நகர், ஸ்ரீகிருஷ்ணா நகர், வழுதலம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவேரா அபார்ட்மெண்ட், ராயல் கேஸ்டல் அபார்ட்மெண்ட், அமர்ப்ரகாஷ் அபார்ட்மெண்ட்.

குமரன் நகர், மகாலட்சுமி கோ-ஆப்ரடிவ் சொசைட்டி, பிகேவி மகா நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர், டாசியோவா தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். குன்றத்தூர்: சிறுகளத்தூர், கெளித்பேட்டை, நந்தம்பாக்கம், பெரியார்நகர், அஞ்சுகம்நகர், மலையம்பாக்கம்.

பஜார் தெரு, மேத்தாநகர், ஜி ஸ்கொயர், மணிகண்ட நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும்'' என  அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Areas in Chennai that will experience power outages on Saturday


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->