பல வேஷங்களில் திரியும் திமுக பாடிசோடாக்களிடம் உஷாராக இருங்க...! வலைவீசி தேடும் அதிமுக!
AIADMK IT Wing condemn to DMK Supporter
அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தனது பெயரையும், திமுக கொத்தடிமை என்ற அடையாளத்தையும் மறைத்து "Common Man" போல் உலா வரும் டீக்கடை (X பயனர்) போன்றவர்களை, நேர்மையாக தன் முகமூடியை அகற்றிவிட்டு கருத்தைச் சொல்லுங்கள், நாங்கள் சட்டப்பூர்வமாக அவதூறு வழக்கு தொடர்கிறோம் என்று மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை அவர்கள் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?
இது எப்படி மிரட்டல் ஆகும்?
நான்கு ஆண்டுகளாக திமுக அரசும், திமுகவின் இணைய கூலிப்படையும் செய்து கொண்டிருக்கும் மிரட்டல், உருட்டல்களை தமிழ்நாடே பார்த்துக்கொண்டு தானே இருக்கிறது?
மீம்ஸ் போட்டவரை தனிப்படை அமைத்து கைது செய்த அரசு தானே இந்த ஸ்டாலின் அரசு?
கொத்தடிமைகளே- உங்கள் கத்தல், கதறல் எல்லாம் அண்ணன் இன்பதுரை அவர்களோ, நாங்களோ கண்டுகொள்ளவே இல்லை.
காரணம், You guys have just exposed yourselves!
உங்களின் எல்லா மிரட்டல்களையும் Average Social Media Users பலர் கண்கூடாகப் பார்த்துவிட்டனர்.
To those real common men- இது தான் திமுக!
ஆசிரியர், மருத்துவர், சினிமா விமர்சகர், பாயா விளம்பரர் என்று பல ரூபங்களில் திரிவார்கள். தங்கள் திமுக ரூபத்தை வெளிக்காட்டவே மாட்டார்கள். 200 ரூபாய் வந்ததும் திமுக சொன்ன Assignment-ஐ செய்வார்கள்.
அதை ஒருமுறை அஇஅதிமுக Confront செய்ததும், The entire DMK ecosystem is rattled.
This fragile ecosystem will be brought down to pieces, very soon!
அதுவரை மக்களே- பல வேஷங்களில் திரியும் திமுக பாடிசோடாக்களிடம் உஷாராக இருங்க" என்று தெரிவித்துள்ளது.
English Summary
AIADMK IT Wing condemn to DMK Supporter