வடிவேலுக்கு ராசியே இல்ல - அதிர வைத்த நடிகர் சிங்கமுத்து.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக கட்சியின் ஆதரவாளராக இருந்து வரும் நடிகர் சிங்கமுத்து, தேர்தல் பரப்புரை குறித்து பேட்டி அளித்துள்ளார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது:- "அதிமுக ஆட்சி நன்றாக இருந்தது. இரட்டை இலையை ஒன்றும் பண்ண முடியாது என்று தெரிவித்தார். அதன் பின்னர் நடிகர் வடிவேலு குறித்த கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது:- 

"அவருக்கு அரசியலில் யோகம் இல்லை. ‘நான் போன இடமெல்லாம் வெற்றி பெற்றது, வடிவேலு போன இடமெல்லாம் கால் வெச்சதும் தோற்று போச்சு. எல்லாமே தோல்வியால அவரே ராசி இல்லைன்னு முடிவு பண்ணி போறதில்ல. 

அதுமட்டுமில்ல, அவரு போன இடம் எதுவுமே ஜெயிச்சது இல்ல. அதனால் முதலமைச்சர் கூட வடிவேலுவ… நீங்க அமைதியா விசுவாசியா இருங்க, பிரச்சாரம் பண்ண வேணாம். நாக்குல சனி இருக்குன்னு கூட சொல்லி இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor singamuththu speech about vadivel


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->